S. ILANGO.
Retired Banker. Has vast experience in Planning and Management. Held leadership positions in various NGOs including Jaycees & Rotary. Passionate in training students & corporate employees. Offers tailor-made training programmes to different groups of different needs.

Tuesday 24 April 2012

(4) விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நான் நடத்திய
Two days Workshop on COMMUNICATION & EMPLOYABILITY SKILLS  பயிற்சி 
நிகழ்வில் பங்கேற்றுப் பயன்பெற்ற சில மாணவர்களின் கருத்துக்கள்.....




மிக அற்புதமான ஒரு பயிற்சியாக இருந்தது..... எனக்கு கூச்சம் அடியோடு தகர்ந்துவிட்டது.  தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது....
ரமேஷ்,     டி இ இ இ



மேடையில் ஏறி மக்கள் மத்தியில் பேசும் அளவிற்கு என்னை தயார்படுத்திய இளங்கோ சார் அவர்களுக்கு நன்றி....
பெரியசாமி,     டி இ சி இ



இந்தப் பயிற்சி நிகழ்ச்சி மூலம் நான் அதிகம் கற்றுக் கொண்டேன்.  இதனால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.....
சுதாகர்,      டி இ இ இ



இந்த இரண்டு நாட்களிலும் நான் உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருந்தேன்..... நிறையக் கற்றுக்கொண்டேன்...நான் என்னைப் புதிதாகவும் புத்துணர்ச்சி ஆகவும்  கருதுகிறேன்....
வாணி,     டி சி டி



இந்த இரண்டு நாட்களிலும் என் மனதில் உள்ள பயம் என்ற ஒரு கொடியவனை விரட்டி அடித்தேன். .....
சதீஷ்,    சிவில்



என்னை கோபுரமாக உயர்த்தி வைரமாய் பட்டை தீட்டிய இளங்கோ சாருக்கு 
நன்றி.......
அண்ணாமலை,    மெக்கானிக்கல்



எனக்கு மிகவும் பிடித்தமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.  இதுவரை எனக்குள் இருந்த பயம், கூச்சம், நீங்கி உள்ளதை நன்றாக அறிந்து கொண்டேன்...
வனிதா,       டி இ சி இ



Interview சென்றால் எனக்கு வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது.  இந்தப் பயிற்சிக்குப் பின் எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது...
முத்துக்குமார்,        அமைப்பியல் மூன்றாம் ஆண்டு



Sir, I really feel very happy sir.......Now I have no fear to talk even in a crowd of million people........  I have no fear to face the interview.  Thank you Sir......
Geetha,   DCT


We all enjoyed this two days Sir by learning and developing our skills of communication.
Thank you for giving us such a nice programme.  Thank you Ilango Sir........
Perumal,     DMEE




No comments:

Post a Comment