S. ILANGO.
Retired Banker. Has vast experience in Planning and Management. Held leadership positions in various NGOs including Jaycees & Rotary. Passionate in training students & corporate employees. Offers tailor-made training programmes to different groups of different needs.

Monday 30 April 2012

(7) மவுண்ட் சீயோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நான் நடத்திய வருங்காலத்தை வடிவமைத்தல் "DESIGN YOUR FUTURE" (A short Training Programme through Cinema  on Growth & Goal Setting) பயிற்சி நிகழ்வில் பங்கேற்ற பிளஸ் ஓன் மாணவர்களின் கருத்துக்கள்...



இது வரைக்கும் என்னுடைய பெற்றோர் எனது இலட்சியத்தை அரை மனதுடன் ஒப்புக் கொண்டனர்.  என் இலட்சியத்தை வெளியில் கூற ஒரு தயக்கம் இருந்தது. இனிமேல் எங்கு யார் கேட்டாலும் என் லட்சியமான ராணுவ அதிகாரி ஆவதை அரங்கம் அதிரும் அளவுக்கு கூறுவேன்.  அதற்காகப் பாடுபடுவேன்...
.கே கார்த்திகேயன்



This programme is very nice.  I understood that you may be good or bad, you should aim and you can achieve a goal with full concentration and working hard.  Now I will set my goal and work hard to achieve it...........
M.Mathi Raja




The programme was wonderful.  It was a power booster to me.  I am a student who wants to be a great person in life.  But sometimes I feel it cannot be reached without proper background, necessary finance and a good dad who can lead me to success.
Before attending this prog. I felt that I am at sea.  I thought that I cannot have a life that I wanted.  But now I am sure that I will succeed.  I can be a winner.  My father is dead but still I can win without him....
S. Rocky Mol.




Today is the most unforgettable day in my life.  I cannot forget this day.  I learnt that "winning" is not important, but "participating" is..........The programme has given me lot of hope that I will set my gooal in my career that will bring prosperity to me and to my Country..........
K.M.Gayathri Devi






(6) விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் நான் நடத்திய "DISCOVER THE GURU IN YOU" (Two days Workshop on Communication & Teaching Skill) பயிற்சி நிகழ்வில் பங்கேற்றவர்களின் கருத்துக்கள்.....


வெற்றுக் களிமண்ணாக இருந்த என்னை ஒரு அழகிய பொம்மையாக, அதுவும் அனைவரும் விரும்பும் பொம்மையாகச் செய்துள்ளீர்கள்......
ப நிவேதிதா எம் ஏ


ஒரு ஆசிரியர் என்பவர் எப்படித்தான் இருக்க வேண்டும் என்பதைப் படிப்பதற்காகத்தான் இங்கே வந்துள்ளோம்.  ஆனால் ஒரு வருடம் படிக்க வேண்டியதை இரண்டு நாட்களில் கற்றுக்கொள்ள வைத்ததற்காக நன்றி......
எஸ் சாந்தி 


நான் எத்தனையோ பள்ளி கல்லூரிகளில் படித்திருக்கிறேன்.  இவ்வளவு ஆர்வத்துடன் கவனித்து இல்லை.  என்னுடைய வாழ்வில் என்றுமே உங்களையும், நீங்கள் நடத்தியது எல்லாவற்றையும் மறக்க மாட்டேன்....
ஜே பரமேஸ்வரி 


நான் பி எட் சேர்வதற்கு முன் இருந்த பயம் நீங்கி எதிர்காலத்தில் ஒரு நல்லாசிரியராக வருவேன் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது......
சிராஜ் நிஷா


உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.  வருங்காலத்தில் நான் முதன்மை இடத்தை அடைந்து என் மாணவர்கள் முதல் நிலையை அடைய உதவுவதே என் லட்சியமாகக் கொண்டு செயல்படுவேன்.....
அ பெல்சியா எம் எஸ் சி 
(5) என் எம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நான் நடத்திய 
"DISCOVER THE GURU IN YOU" (TWO DAYS WORKSHOP ON COMMUNICATION & TEACHING SKILLS) பயிற்சி நிகழ்வில் பங்கேற்றவர்களின் கருத்துக்கள்....



நிறைய வெளி விசயங்களையும் ஒரு நல்லாசிரியராக எவ்வாறு திகழ வேண்டும் என்பதையும் இப் பயிற்சியின் மூலமாக நான் நன்றாகப் புரிந்து கொண்டேன்......
இரா புனிதா


குருவிற்கும் ஆசிரியர்க்கும் உள்ள வேறுபாடு பற்றி அறிந்து கொண்டேன்.  பயிற்சி முகாம் என் வாழ்க்கையின் திருப்பு முனையாக இருந்தது.....
க வைஜயந்தி


இந்தப் பயிற்சி என் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது.  என்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணர முடிந்தது. ....
பிரியதர்ஷினி 


இந்நிகழ்ச்சியின் மூலம் பல திறன்களை கற்றுக் கொண்டேன்.  இந்நிகழ்ச்சியை என் உயிர் இருக்கும் வரை மறக்க மாட்டேன்.....
பி முத்துமணி 


மாணவ ஆசிரியரான நான் ஆசிரியருக்குத் தேவையான பேச்சாற்றல், எழுத்தாற்றல், கற்பித்தல் திறன், கவனிக்கும் திறன் போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன்........
எ உருமையா 


அறியாமை என்னும் இருளில் இருந்து என்னை வெளிச்சத்திற்கு மாற்றியது இந்நிகழ்ச்சி......
எம் சோனியாகாந்தி 

Tuesday 24 April 2012

(4) விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நான் நடத்திய
Two days Workshop on COMMUNICATION & EMPLOYABILITY SKILLS  பயிற்சி 
நிகழ்வில் பங்கேற்றுப் பயன்பெற்ற சில மாணவர்களின் கருத்துக்கள்.....




மிக அற்புதமான ஒரு பயிற்சியாக இருந்தது..... எனக்கு கூச்சம் அடியோடு தகர்ந்துவிட்டது.  தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது....
ரமேஷ்,     டி இ இ இ



மேடையில் ஏறி மக்கள் மத்தியில் பேசும் அளவிற்கு என்னை தயார்படுத்திய இளங்கோ சார் அவர்களுக்கு நன்றி....
பெரியசாமி,     டி இ சி இ



இந்தப் பயிற்சி நிகழ்ச்சி மூலம் நான் அதிகம் கற்றுக் கொண்டேன்.  இதனால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.....
சுதாகர்,      டி இ இ இ



இந்த இரண்டு நாட்களிலும் நான் உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருந்தேன்..... நிறையக் கற்றுக்கொண்டேன்...நான் என்னைப் புதிதாகவும் புத்துணர்ச்சி ஆகவும்  கருதுகிறேன்....
வாணி,     டி சி டி



இந்த இரண்டு நாட்களிலும் என் மனதில் உள்ள பயம் என்ற ஒரு கொடியவனை விரட்டி அடித்தேன். .....
சதீஷ்,    சிவில்



என்னை கோபுரமாக உயர்த்தி வைரமாய் பட்டை தீட்டிய இளங்கோ சாருக்கு 
நன்றி.......
அண்ணாமலை,    மெக்கானிக்கல்



எனக்கு மிகவும் பிடித்தமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.  இதுவரை எனக்குள் இருந்த பயம், கூச்சம், நீங்கி உள்ளதை நன்றாக அறிந்து கொண்டேன்...
வனிதா,       டி இ சி இ



Interview சென்றால் எனக்கு வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது.  இந்தப் பயிற்சிக்குப் பின் எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது...
முத்துக்குமார்,        அமைப்பியல் மூன்றாம் ஆண்டு



Sir, I really feel very happy sir.......Now I have no fear to talk even in a crowd of million people........  I have no fear to face the interview.  Thank you Sir......
Geetha,   DCT


We all enjoyed this two days Sir by learning and developing our skills of communication.
Thank you for giving us such a nice programme.  Thank you Ilango Sir........
Perumal,     DMEE




Saturday 7 April 2012

(3) இளங்கோவின் குறும் புத்தகங்கள்


1. குழந்தைகளை நிர்வகித்தல்
MANAGING CHILDREN


குழந்தைகள் மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களின் அணிந்துரையிலிருந்து.....
--------------------------------------------------------------------------------------------------------


கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் இந்தக்காலத்தில்  பிள்ளைகளிடத்தில் பேசுவதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை.  கூட்டுக் குடும்பம் சிதைந்து போன இந்தக்காலத்தில் பாட்டியின் மடியில் படுத்துக் கதை கேட்கும் காலமும் கடந்து விட்டது.


இப்படியான எந்திர வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் பெற்றோர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் குழந்தைகளை நிர்வகிததல் என்ற குறும் புத்தகத்தை வெளியிட விழைந்த சமூக சிந்தனையாளர் எஸ் இளங்கோ அவர்களின் செயல் பாராட்டத்தக்கது...........


தங்களது குழந்தைகளை நல்ல அறிவாளியாக, பண்பாளனாக,
சமுதாயத்துக்குப் பயன்படக்கூடிய நல்ல மனிதனாக வளர்க்க ஆசைப்படும் அத்துனை பெற்றோர்களுக்கும் நண்பர் எஸ்.இளங்கோ அவர்களின் குழந்தைகளை நிர்வகித்தல் என்ற இந்தக் குறும் புத்தகம் பயனளிக்கும்...........


2. ஆக்கபூர்வ ஒத்துழைப்பு
CREATIVE CO-OPERATION




சிறந்த பயிற்சியாளர், JAYCEES இயக்கத்தின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர்  மறைந்த திரு P.S.A. கண்ணன் அவர்களின் அணிந்துரையிலிருந்து..........
----------------------------------------------------------------------------------------------------------


ஒத்துழைப்பு என்பது இந்த நூற்றாண்டில் மிகத் தேவையான ஒன்று.  அது ஆக்கபூர்வமானதாக இருக்குமானால் இன்னும் சற்று சாதனைகளை எட்டிப் பிடிக்க முடியும். .........




ஆக்கபூவமான ஒத்துழைப்பு என்ற புதிய படைப்பினை இளங்கோ அவர்கள் தன தனித் திறமையால் கொணர்ந்திருக்கிறார்கள்.  




வாழக்கை என்பது  பாதரச உருண்டையைப்போல வசீகரமானது.  அதே சமயம் யார் கையிலும் அகப்படாமல் நழுவிச் செல்வது.  அப்படி வாழ்க்கையை நழுவ விட்டுத் தேடுபவர்களுக்கு இக்குறும் புத்தகம் உதவிகரமாக இருக்கும்..............




3. போனில் பேசும் பண்பாடு
PHONE ETIQUETTE


முன்னாள் ரோட்டரி துணை ஆளுநர் Rtn. ஜெய் பார்த்திபன் அவர்களின் அணிந்துரையிலிருந்து............
------------------------------------------------------------------------------------------------------




பேசும் போது கவனத்தோடு பேச வேண்டும்.  அதுவும் போனில் பேசும்போது கவனத்தோடும் கூடவே அதற்கே உரிய பண்பாட்டோடும் பேச வேண்டும். ....




பொருத்தமான கேலிச் சித்திரங்களோடு மென்மையாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் போனில் பேசும் பண்பாட்டை அவர் இப்புத்தகத்தில் விவரித்திருப்பது அட.... இதை நாம் கடைப்பிடிக்க வேண்டுமே என்ற அவாவை நமக்குள் எழுப்புகிறது........




எஸ். இளங்கோ சிறந்த மனித வள மேம்பாட்டு ஆலோசகர், கருத்தாளர், பயிற்சியாளர்..... இப்புத்தகத்தை பயிற்சியாளர்கள் பயன்படுத்த தக்க ஒரு பயிற்சிக் கையேடாகவும் எல்லோரும் படித்து அதன்வழி நடக்கிற ஒரு வழிகாட்டிக் கையேடோகவும் அவர் வடித்துத் தந்திருக்கிறார்.....


4. திருக்குறள் வழியில் சிறந்த நிர்வாகி
EFFECTIVE EXECUTIVE-THIRUKKURAL WAY


JAYCEES இயக்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் Jci Sen M. ராஜன்பாபு அவர்களின் அணிந்துரையிலிருந்து......
------------------------------------------------------------------------------------------------------


............ஒரு பொக்கிசமாக பாதுகாத்து வைக்க வேண்டிய குறும் புத்தகம் இது. படிக்கும் அனைவரையும் கவர்ந்து, உற்சாகப்படுத்தி, அவர்கள் துறையில் மேம்படச் செய்யும்..........


5. இண்டர்வீயுக்குப் போகும் இளைஞனுக்கு
INTERVIEWKKUP POKUM ILAIGNANUKKU




புதுக்கோட்டை இலக்கியப் பேரவைத் தலைவர் திரு முத்துசீனிவாசன் அவர்களின் அணிந்துரையிலிருந்து........
------------------------------------------------------------------------------------------------------




இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது.  திறமைகளும், தெளிவான சிந்தனைகளுமே ஒருவரை முன்னேற்றமடையச் செய்யும்.........
எனவே புதிய கண்ணோட்டங்களும், கருத்தோட்டங்களும் வேலை தேடும்  இளைஞர்களுக்கு அவசியம்.  எனவே தன்விபரக் குறிப்புகளைத் தயாரிக்கவும் நேர்காணலை அணுகவும் சரியான வழிகாட்டி முறைகள் தேவை.


அந்த அரிய, அவசியப் பணியை எஸ். இளங்கோ இண்டர்வீயுக்குப் போகும் இளைஞனுக்கு என்ற குறு நூலைப் படைத்திருப்பதன் மூலம் மிகவும் நேர்த்தியாகப் பூர்த்தி செய்துள்ளார்..........




இக்குறுநூல் இளைஞர் சமுதாயத்திற்கு காலத்தே செய்த உதவியாகும்......


6. திருக்குறள் வழியில் சுய மேன்மை
SELF EXCELLENCE-THIRUKKURAL WAY


JAYCEES PAST ZONE PRESIDENT D.செல்வம் அவர்களின் அணிந்துரையிலிருந்து.....
-----------------------------------------------------------------------------------------------------------


வள்ளுவத்தில் இன்றைய காலத்திற்கு ஏற்ற சுய முன்னேற்றம், சுய மற்றும் வணிக மேலாண்மைக்குப் பொருந்துகிற கருத்துக்கள் இருக்கிறதா எனப் பலரும் ஆர்வத்தோடு திருக்குறளை ஆராய்ந்து வருகிறார்கள்.  அப்படி ஒரு தனித்துவ மிக்க முயற்சியை எஸ்.இளங்கோ அவர்களும் மேற்கொண்டிருக்கிறார்கள்.




ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குறள்களுக்கு நவீன காலத்திற்கேற்ற புதிய அர்த்தங்களை அவர் அற்புதமாக அளித்திருப்பது நம்மை வியக்க
வைக்கிறது.  ஆர்வத்தோடு படிக்கத் தூண்டுகிறது.  அதிலும் குறிப்பாக முன்னேறத் துடிக்கிற இளைய தலைமுறையின் மனதை முறுக்கேற்றுகிற விதத்தில் அவர் எழுதி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.......


7. விரும்பப்படுபவரே வெற்றியாளர்
LIKABILITY AND SUCCESS






மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் JAYCEES இயக்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் ராஜா கோவிந்தசாமி அவர்களின் அணிந்துரையிலிருந்து....
----------------------------------------------------------------------------------------------------------


எஸ்.இளங்கோ அவர்களின் விரும்பப்படுபவரே வெற்றியாளர் எனும் கையேடு சுருக்கமாகவும், தெளிவாகவும் வெளி வந்துள்ளது.




மக்களால் விரும்பப்படுபவராகத் திகழ்ந்த, திகழ்கின்ற தலைவர்கள், வெற்றியாளர்கள் ஆகியோரின் அணுகுமுறைகளை நாமும் பின்பற்றும் வகையில் 10 அம்சத் திட்டமாக இளங்கோ வெளியிட்டிருக்கிறார்.






































(2) Recent Training Progms

Renganathan Engineering College
Coimbatore.
Topic:Soft Skills
150 final year Students

Chenduran College of Engg & Technology, Pudukkottai
Training through Cinema
Topic: BE A WINNER
350 Second Year Students 

MNSK College of Engg & Technology, Pudukkottai
Topic: POSITIVE MENTAL ATTITUDE
200 First Year Students

Sudharshan College of Engg & Technology, Pudukkottai
Training through Cinema
Topic: BE A WINNER
75 Rotaract Club Members

Alagappa Institute of Management, Karaikudi
Topic: EFFECTIVE COMMUNICATION
75 MBA Corporate Secretaryship Students

NM Polyechnic College, Pudukkottai
Topic: GOAL SETTING
400 First & Second year students

Vivekananda Polytechnic College, Thiruppathur
Topic: WORKSHOP ON EFFECTIVE COMMUNICATION/EMPLOYABILITY SKILLS
60 Final Year students

MNSK College of Engg & Technology, Pudukkottai
THE ART OF TEACHING 
40 Teaching Staff Members

Sri Rajarajan College of Engg & Technology
Training through Cinema
Topic: BE A WINNER
100 second year students

Sri Rajarajan College of Engg & Technology
Topic: POSSIBILITY THINKING
150 First year students
(1) PROFILE OF ILANGO


M.Com., PGDPM


Age: Fifty Five

JCI India Certified Trainer

HRD Consultant/Trainer since 1992

Student/Corporate Trainer Since 2005

Conducted more than 500 Trg Prgms

Conducted more than 50 Workshops

Trained More than 10000 Students

1998 Zone President, JCI India Zone 18

Past NGB Member, JCI India

Past President, JCI Pudukkottai

Past Secretary, Rotary Club of Pudukkottai

Former Dist Prog Coordinator, Arivoli Iyakkam

Member, TN Science Forum

Poet, Reader, Writer & Critic

Member Art & Literary Associations

Founder Secretary, Puthukai Film Society

Past Central Council Member, Federation of Film Societies of India

HR & Training Consultant, NGOs